ஸ்மார்ட் போன்களில் சிறிய துளைகள் ஏன் இருக்கிறது தெரியுமா?அவசியம் தெரிஞ்சுக்கோங்க

Loading… இப்போதெல்லாம் கையில் போன் இல்லாதவர்களை பார்ப்பதே கடினம். குறிப்பாக ஸ்மார்ட்போன் பெரும்பாலானவர்களின் கைகளில் தவழ்கிறது. சில ஆயிரங்கள் முதல் பல லட்சங்கள் விலை வரையிலான செல்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. விலைக்கு ஏற்ப அதன் சிறப்பம்சங்களும் இருக்கின்றன. செல்போனில் இருக்கும் சிறப்பம்சங்களை நாம் அது தொடர்பான வீடியோக்களை பார்த்து தெரிந்துகொள்வோம். ஆனால் நம் செல்போனில் வெளிப்பகுதி பற்றி நமக்குபெரியளவில் தெரியாது. இதில் ஒரு விஷயமாகத்தான் போன்களில் சிறியதுளைகள் ஏன் இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். Loading… … Continue reading ஸ்மார்ட் போன்களில் சிறிய துளைகள் ஏன் இருக்கிறது தெரியுமா?அவசியம் தெரிஞ்சுக்கோங்க